மதங்களின் ராஜ்ஜியம்..


மதம் என்பது என்ன ? ஜாதி என்பது என்ன? இங்கு நான் எந்த மதத்தையும், எந்த ஜாதியையும் குறிப்பிட விரும்பவில்லை. எம்மதமும் எனக்கு சம்மதமே. இங்கு மதங்களின் போர்வையில் நடைபெறும் வன்முறைகளையே சாடுகிறேன்.

இந்தியா என்பது ஒரு நாடு தான் அதற்குள் எத்தனை ஜாதிகள் ,மதங்கள் என்ற வேறுபாடு.எத்தனையோ பேர் தன் இன்னுயிர்களை ஈன்று கொடுத்த சுதந்திரத்தை இன்று நாம் மதங்களின் போர்வையில் வேட்டையாடி கொண்டிருக்கிறோம். பிரிடிஷ்காரன் நம்மை அடிமையாய் நடத்தினான் என்று குறை கூறும் நாம்,இன்று மட்டும் என்ன செய்கிறோம் என்று எத்தனை பேருக்கு தெரிகிறது. இன்றும் கிராமங்களில் ஒரு சாரார் மீது அடிமைத்தனம் புகுத்தப்பட்டு கொண்டு தான் உள்ளது.ஒரே ஊரில் இரு ஜாதியினரை பிரிக்க தீண்டாமை சுவர்கள் கூட எழுப்பப்பட்டு உள்ளது .இன்றும் நம்மிடையே மத வெறியும்,ஜாதி வெறியும் தான்தோன்றி தனமாக ஊறிதான் கிடக்கிறது.என்னதான் கல்வி அறிவு நம் சிந்தனைகளை மாற்றினாலும்.கல்வியில் தன்னிறைவு அடையாத  நம் நாட்டில் அவ்வளவு எளிதில் இந்த மதத்தையும் ஜாதியையும் ஒழிப்பது சாத்தியமில்லை.
Bombay Riots(1993)


நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் பிரிட்டிஷ்காரன் அடிமைத்தனத்தை புகுத்துவதற்காக பிரிவினைவாதத்தை புகுத்தினான்.ஆனால் என்ன நடக்கிறது  அவன் நம்மை விட்டு சென்ற பின்னர் நாம் அவனை பின் பற்றுகிறோம்.
நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு எத்தனையோ மதகலவரங்கள்(Communal Riots) நடந்துள்ளன அதில் எத்தனையோ உயிர்கள் மத வெறி பிடித்த மிருகங்களால் வேட்டையாட பட்டிருக்கின்றன.எத்தனை எத்தனை நடந்தாலும் நாம் என்றும் நம்மை மாற்றி கொள்வதும் இல்லை மாற போவதும் இல்லை.காரணம் இங்கு மதங்களின் போர்வையில் மிகப்பெரிய அரசியல் யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதில் பலி ஆவது என்னமோ ஏதுமறியா மக்களே.

எத்தனையோ திரைப்படங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன நாம் அதை காண்பதோடு ,அதில் கூறியுள்ள எந்த கருத்தையும் ஏற்றுகொள்வதில்லை.உதாரணமாக  Parzania, Bombay, Kai Po Che!,Dev 

இந்தியாவில்  நடந்த மதகலவரங்களின் தொகுப்பு:
(More Info :Source:Wikipedia:List of massacres in India)
Name/Place
Date
Location
Deaths
From 1560 to 1812
121
1761
40,000-70,000 Hindu Maratha[citation needed]
27 June 1857
200-400 Hindus
13 April 1919
379-1,000 Sikhs and Hindus
1922
2,337-10,000 Hindus
23 April 1930
400-700 Hindu - Muslims
October 1946
5000 Hindus [2][3]hundreds of Hindu women were raped and thousands of Hindu men and women were forcibly converted to Islam.[4]Around 50,000 to 75,000 survivors were sheltered in temporary relief camps inComilla, Chandpur,Agartala and other places.[5]
Great Calcutta Killings (also known as Direct Action Day massacre)
16 August 1946
7,000-10,000 Hindus[citation needed] and a greater number of Muslims cacualties.[citation needed]
After 15 August 1947 (Independent India)
Godhra Signal Falia Massacre
1980
5 Hindus[6]
1980
255-500[7]
18 February 1983
2,191 Muslims
Bus Passenger massacre I (part of theList of terrorist incidents in Punjab (India))
1 October 1983
6 Hindus
Train Passenger massacre I (part of theList of terrorist incidents in Punjab (India))
23 February 1984
11 Hindus
Bus Passenger massacre II (part of theList of terrorist incidents in Punjab (India))
12 September 1984
8 Hindus
31 October - 4 November 1984
2,700-4,000 (nearly all Sikhs)
2 November 1984
32 Sikhs
9 June 1985
8 Hindus (3 woman and 5 children)
Desri Ground massacre (part of the List of terrorist incidents in Punjab (India))
28 March 1986
13 Hindus
Mallian massacre (part of the List of terrorist incidents in Punjab (India))
29 March 1986
20 Hindu labourers
Bus Passenger massacre III (part of theList of terrorist incidents in Punjab (India))
25 July 1986
15 Hindus
Dada road massacre (part of the List of terrorist incidents in Punjab (India))
31 October 1986
8 Hindus
Bus Passenger massacre IV (part of theList of terrorist incidents in Punjab (India))
30 November 1986
24 Hindus
22 May 1987
42 Muslims
Bus Passenger massacre V (part of theList of terrorist incidents in Punjab (India))
July 1987
80 Hindus
Jagdev Kalan massacre(part of the List of terrorist incidents in Punjab (India))
6 August 1987
13 Hindus
Rajbah massacre(part of the List of terrorist incidents in Punjab (India))
31 March 1988
18 Hindus belonging to 1 family
October 1989
1,070 mostly Muslims
Ethnic cleansing of Hindu Pandits
1990s
219-399 Hindus
Godhra School Massacre
1990
4 Hindu teachers including 2 women[6]
20 January 1990
35 Muslim
25 January 1990
9 Muslim
28 February 1990
2 locations in Srinigar,Kashmir
47 Muslim (26 in Zakoora, 21 in Tengpora)
Rajbah massacre(part of the List of terrorist incidents in Punjab (India))
31 March 1988
18 Hindus belonging to 1 family
Train Passenger massacre II (part of the1991 Punjab killings)
15 June 1988
80 ( mostly Hindus)
Train Passenger massacre III (part of the1991 Punjab killings)
December 1988
49 ( mostly Hindus)
December 1992 - January 1993
1125 Muslims, 275 Hindus, 45 unknown and 5 others
Radhabai chawl massacre (part of theBombay Riots)
8 January 1993
6 Hindus[10][11]
6 January 1993
55 Muslim
21 March 1997
7 Hindus
25 January 1998
23 Hindus
17 April 1998
26 Hindus
19 June 1998
25 Hindus
3 August 1998
35 Hindus
20 March 2000
36 Sikhs
Gourangatilla massacre[12]
2000
16 non-tribal Hindus
20 May 2000
25 non-tribal Hindus
Tripura Tribal massacre (Part of Christian terrorism in Tripura)
1999-2000
20 tribal Hindus
27 July 2000
11 labourers
1 August 2000
30 (Hindu pilgrims)
3 August 2001
19 Hindus
27 February 2002
58 Hindus
28 February 2002
790 Muslims and 254 Hindus were killed[16]
28 February 2002
69 (mostly Muslim)
28 February 2002
97 Muslims[17][18]
Raghunath hindu temple massacre I (part of 2002 Raghunath temple attacks)
30 March 2002
11 killed, 20 injured (mostly Hindu devotees)
13 July 2002
29 Hindus
24 September 2002
29 killed, 79 injured (mostly Hindu devotees)
Raghunath hindu temple massacre II (part of 2002 Raghunath temple attacks)
24 November 2002
14 killed, 45 injured (mostly Hindu devotees)
23 March 2002
24 Hindus
14 May 2002
31
2 May 2003
8 Hindus and 1 Muslim
5 July 2005
9
March 2006
28 killed, 101 injured -Devotees of Sankat Mochan Hanuman Templetargeted
30 April 2006
35 Hindus
Tumudibandh massacre (part of the Murder of Swami Lakshmanananda)
August 2008
5 Hindus
Kandhamal riots
August 2008
42[19]
26 November 2008
164
4 October 2009
6
17 May 2010
76
Bareilly riots part 1[20]
23 July 2012
3
Bareilly riots part 2[20]
11 August 2012
7
Mathura riots[20]
1 June 2012
4
Ghaziabad riots part 1[20]
3 September 2012
2
Ghaziabad riots[20]
14 September 2012
7


இது நம் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் நடந்து கொண்டே தான் இருக்கிறது,நம் அண்டை நாடு இலங்கை அடிமைதனத்தின் உச்சகட்டம் எத்தனையோ லட்சகணக்கான உயிர்கள் வேட்டையாடப்பட்டன,இன்றும் அது தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.இது நமக்கு தெரிந்தது நமக்கு தெரியாமல் எத்தனயோ நாடுகளில் இந்த வேட்டை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்து,இஸ்லாம்,கிறிஸ்துவம்,பௌத்தம் என் பல மதங்கள் அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கோட்பாடுகள்,ஒவ்வொரு கடவுள்கள்.மதங்களுக்குள்ளேயேயே இத்தனை வேறுபாடுகள். வெவ்வேறு மதங்களையும், கடவுள்களையும் பின்பற்றும் நாம் ,எல்லா மதங்களிலும் அடிப்பதியாக கூறப்படும் அன்பு என்ற ஒன்றை மட்டும் பிறர் மீது காட்ட தயங்குவதேன். கல்லிலும் காற்றிலும் கடவுளை காணும் நாம் மனிதனை மனிதனாய் காண்பதில் மட்டும் ஏன் இத்தனை ஏற்ற தாழ்வுகள். மனிதனை மனிதனாக காண முடியாத நீ எந்த மதமாய் இருந்தால் என்ன.எந்த ஒரு மதமும் அடிமை தனத்தை உபதேசிக்கவில்லை,அன்பை மட்டுமே போதிக்கிறது.

நீ ஹிந்துவாயிறு,இஸ்லாமியனாக இரு,கிறிஸ்துவனாக இரு முதலில் மனிதனை இரு,மனித நேயம் இல்லாத எந்த ஒரு சமுதாயமும் நிலைக்காது.
எம்மதமும் சம்மதம் என்ற நிலை வரும் வரை மதங்களின் போர்வையில் நம்மிடையே நடைபெறும் எந்த ஒரு வன்முறையையும்,ஏற்ற தாழ்வுகளையும்  மாற்ற முடியாது. மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது.அந்த மாற்றம் நம்மால் மட்டுமே வரும் என்பதை இந்த உலகிற்கு உணர்த்துவோமாக...

"ஜாதிகள் ,மாதங்கள் இல்லா தேசம் உருவாகி மனித இனம் அன்பு என்னும் ஒரு மதம் மட்டும் உருவாக ஒன்றிணைவோம்"


மதங்களின் ராஜ்ஜியம்.. மதங்களின் ராஜ்ஜியம்.. Reviewed by Unknown on Wednesday, June 26, 2013 Rating: 5

1 comment:

  1. Good one Vijay!! Keep continue and take your writing to next level. Thoughts are good.

    ReplyDelete

Powered by Blogger.